பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0843/ ’10
கெளரவ விக்டர் அன்ரனி,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(1) (அ) (i) மூன்று கட்டங்களைக் கொண்ட நுரைச்சோலை நிலக்கரி அனல் மின் நிலையத்தின் முதற்கட்டப் பணிகள் பூர்த்தி செய்யப்படும் திகதி யாதென்பதையும், (ii) இந்த மின் நிலையத்தின் மின்சார உற்பத்தித் திறனின் அடிப்படையில் அபிவிருத்தி செய்ய எதிர்பார்த்துள்ள நிலப்பரப்பின் அளவு யாதென்பதையும், (iii) இந்த மின்சாரக் கருத்திட்டத்தை அங்குரார்ப்பணம் செய்து ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ள திகதி யாதென்பதையும், அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இந்த மின்சாரக் கருத்திட்டத்தினால் பகுதிவாழ் மக்களுக்கு நன்மை விளைகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்கிறாரா? (இ) ஆமெனில், அத்தகைய பயன்கள் பற்றிய விடயங்களை விபரமாக அவர் இச்சபைக்குச் சமர்ப்பிப்பாரா? (ஈ) இன்றேல், ஏன்
கேட்கப்பட்ட திகதி
2011-01-07
கேட்டவர்
கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks