பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
0844/ ’10
கெளரவ விக்டர் அன்ரனி,— மின்வலு, எரிசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(1) (அ) (i) மேன்மைதங்கிய சனாதிபதியவர்களினால் எமது நாட்டினை சுயமாக தலைநிமிரச் செய்யும் தீவிரமான திடசங்கற்பத்துடன் நுரைச்சோலை அனல்மின் நிலையம் ஆரம்பிக்கப்பட்டதென்பதையும், (ii) மேற்படி அனல் மின் நிலையத்தை ஆரம்பிக்கும் பொருட்டு நுரைச்சோலையின் சுற்றுப்புறத்தில் வசித்த மக்கள் மேன்மைதங்கிய சனாதிபதியவர்கள் மீது தீவிர நம்பிக்கையுடனும் எதிர்பார்ப்புடனும், வாக்குறுதியின் பேரில் அகன்று சென்றுள்ளனரென்பதையும், (iii) இந்த இடம்பெயர்ந்த மக்களுக்கான வீடுகள், பயிர்ச்செய்கைகள், காணிகள், மின்சாரம், வீதிகள், பொது விளையாட்டு மைதானம், தேவாலயங்கள், பாலர் பாடசாலைகள் மற்றும் சகல விதமான சமூகத் தேவைப்பாடுகளையும் இந்த மின்சாரக் கருத்திட்டம் மூலமாக மீளப்பொற்றுக் கொடுப்பதாக வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளதென்பதையும், அவர் ஏற்றுக்கொள்வாரா? (ஆ) (i) ஆமெனில், அளித்த வாக்குறுதிக்கிணங்க அந்த மக்களுக்காக ஏற்கனவே நிறைவேற்றப்பட்டுள்ள பணிகள் யாவையென்பதையும், (ii) இற்றைவரை நிறைவேற்றப்படாத பணிகளை துரிதமாக நிறைவேற்றித்தர நடவடிக்கை எடுப்பாரா என்பதையும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா? (இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-01-20
கேட்டவர்
கௌரவ கெளரவ விக்டர் அந்தனீ, பா.உ.,, பா.உ.
அமைச்சு
மின்வலு, எரிசக்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks