E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0006/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

    1. 06/2020 கெளரவ ஹேஷா வித்தானகே,- கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,- (அ) (i) இலங்கையில் இன்றளவில் பதிவு செய்யப்பட்டுள்ள அறநெறி பாடசாலைகளின் எண்ணிக்கை எவ்வளவென்பதையும்,- (ii) மேற்படி அறநெறி பாடசாலைகளில் கற்பிக்கின்ற ஆசிரியர்களுக்கு அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற அனுகூலங்கள் யாவை என்பதையும்,- (iii) மேற் குறிப்பிட்ட அறநெறி பாடசாலை ஆசிரியர்கள் தொண்டர் அடிப்படையிலா சேவையாற்றுகின்றார்கள் என்பதையும்,- (iv) ஆமெனில், அறநெறி பாடசாலை ஆசிரியர்களின் நலனோம்புக்கைக்காக திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் யாவை என்பதையும்,- அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா? (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-23

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.

அமைச்சு

கல்வி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-09-23

பதில் அளித்தார்

கௌரவ விஜித பேருகொட, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks