பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
13/2020
கௌரவ ஹேஷா விதானகே,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிரிவெனா கல்விச் சபைகளுக்கு ஆசிரியர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படும் போது பரிசீலனைக்குட்படுத்தப்படுகின்ற அடிப்படைக் கல்வித் தகைமைகள் யாவையென்பதையும்;
(ii) தற்போது பிரிவெனா கல்வி நிலையங்களில் ஆசிரியர் பதவிக்கான வெற்றிடங்கள் நிலவுகின்றதா என்பதையும்;
(iii) ஆமெனில், ஆசிரியர் பதவிக்கான வெற்றிடங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iv) அமைச்சின் பிரிவெனாக் கல்விப் பிரிவினால், பிரிவெனாக் கல்வியினை மேம்படுத்தும் பொருட்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ ஹேஷா விதானகே, பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-10-08
பதில் அளித்தார்
கௌரவ விஜித பேருகொட, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks