பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
61/2020
கெளரவ சமிந்த விஜேசிறி,— இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தில் பதவிகளை வகித்த / வகிக்கின்ற நபர்களின் பெயர்கள் மற்றும் அவர்களின் பதவிகள் யாவை என்பதையும்;
(ii) அக்காலப் பகுதியில் ஒவ்வொரு நபரும் மேற்கொண்ட உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களின் எண்ணிக்கை தனித்தனியாக யாதென்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு அலுவலரினதும் உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களுக்காக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தால் ஏற்கப்பட்ட செலவுகள் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
(iv) அத்தகைய உத்தியோகபூர்வ வெளிநாட்டுப் பயணங்களால் இலங்கையின் கிரிக்கெட் விளையாட்டுத் துறைக்குக் கிடைத்த பயன்கள் யாவை என்பதையும்;
(v) அவ்வாறான ஏதேனும் பயன் பெற்றிருப்பின், அது தொடர்பான தகவல்களைச் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-10-08
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
இளைஞர் மற்றும் விளையாட்டு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-09
பதில் அளித்தார்
கௌரவ தேனுக விதானகமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks