E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0131/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

    1. 131/2020

      கௌரவ சமிந்த விஜேசிறி,— நீதி அமைச்சரைக்கேட்பதற்கு,—

      (அ) 2015 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை அரச இராசயனப் பகுப்பாய்வு திணைக்களத்திற்கு சமர்ப்பிக்கப்பட்ட போதைப் பொருட்களின் அளவு, வருட ரீதியாக வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) மேற்படி போதைப் பொருட்களில் ஏதேனுமொரு அளவு போதைப்பொருள் வியாபாரிகளின் கைகளுக்கு சென்றுள்ளதென்பதை அவர் அறிவாரா?

      (இ) ஆமெனில், அது தொடர்பாக எவரேனும் கைதுசெய்யப்பட்டுள்ளார்களாயின் அவர்களின் பெயர்கள் மற்றும் பதவிப்பெயர்கள் யாவையென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஈ) எதிர்வரும் காலத்தில் இவ்வாறான நிலைமையொன்று ஏற்படாமல் இருப்பதற்கு அமைச்சினால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதை மேலும் அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (உ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-21

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

பொதுமக்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-01-05

பதில் அளித்தார்

கௌரவ சரத் வீரசேக்கர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks