E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0156/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

    1. 156/2020

      கௌரவ எஸ்.எம். மரிக்கார்,— பிரதம அமைச்சரும் நிதி அமைச்சரும் புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சரும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) கடுவல பிரதேசத்தில் ஏற்படும் வெள்ளப்பெருக்கு அபாயத்தைக் குறைப்பதற்காக களனி ஆற்றுப் பள்ளத்தாக்கினை அண்டியதாக கருத்திட்டமொன்று முன்மொழியப்பட்டுள்ளதா என்பதையும்;

      (ii) ஆமெனில், அக்கருத்திட்டம் யாதென்பதையும்;

      (iii) அவ்வாறான கருத்திட்டமொன்று இதுவரையிலும் முன்மொழியப்படவில்லை எனின், அப்பிரதேசத்தின் வெள்ளப்பெருக்கு அபாயத்தைக் குறைப்பதற்காக எதிர்காலத்தில் எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-09-22

கேட்டவர்

கௌரவ எஸ்.எம். மரிக்கார், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-09-22

பதில் அளித்தார்

கௌரவ நாலக கொடஹேவா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks