பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0491/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

    1. 491/2020

      கௌரவ நிரோஷன் பெரேரா,— வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) ஆனவிழுந்தாவ பறவைகள் சரணாலயத்தில் (இரம்சா ஈரநிலம்) இன்றளவில் அனுமதியற்ற இறால் வளர்ப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) (i) இப்பிரதேசத்தில், இறால் வளர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட இறால் வளர்ப்புக் குட்டை கைவிடப்படுவதோடு மீள புனரமைத்துப் பயன்படுத்தும் நடவடிக்கைகளுக்கும் மேற்கொள்ளப்படுகின்றதென்பதை அவர் ஏற்றுக்கொள்கின்றாரா என்பதையும்;

      (ii) மேற்குறிப்பிட்ட சட்டவிரோத இறால் வளர்ப்பு நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு மேற்கொண்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-10-23

கேட்டவர்

கௌரவ நிரோஷன் பெரேரா, பா.உ.

அமைச்சு

வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-05

பதில் அளித்தார்

கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks