பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
516/2020
கௌரவ ஆர்.எம். ரஞ்சித் மத்துமபண்டார,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) பிபில, மொனராகலை வீதி, 1 ஆம் மைல்கல், மடமேவத்த எனும் முகவரியில் வதியும் திருமதி. பீ.வீ. வசந்த ராணி, ஊவா மாகாண கமத்தொழில் அமைச்சிற்கு சொந்தமான பிபில அரச பண்ணையைச் சார்ந்த, மாகாண கமத்தொழில் நிறுவனத்தில் 2017 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் முதல் 2019 ஆம் ஆண்டு டிசெம்பர் வரையிலான காலப்பகுதியில் தொழிலாளர் பதவியில் பணியாற்றியுள்ளாரென்பதையும்;
(ii) மேற்படி சேவைக் காலத்திற்குள் இவர் இடையறாமல் 180 நாட்கள் பணியாற்றியுள்ளாரென்பதையும்;
(iii) 29/2019 இலக்கமுடைய பொது நிருவாக சுற்றுநிருபத்திற்கு அமைவாக இவர் நிரந்தர சேவைக்கு உரித்தினை பெற்றுள்ளாரென்பதையும்;
(iv) ஆயினும், 2020 ஆம் ஆண்டு சனவரி முதல் இவரின் சேவை இடைநிறுத்தப் பட்டுள்ளதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) தனது தொழிலை இழக்க நேரிட்டதால் மிகவும் நிர்க்கதி நிலைக்குள்ளாகியுள்ள திருமதி வசந்த ராணியை மீண்டும் தொழிலில் அமர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-18
கேட்டவர்
கௌரவ ஆர். எம். ரஞ்சித் மத்தும பண்டார, பா.உ.
அமைச்சு
கமத்தொழில்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-07
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்தானந்த அலுத்கமகே, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks