பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
542/2020
கௌரவ சமன்பிரிய ஹேரத்,— கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கலாநிதி சீ. டப்ளியூ. டப்ளியூ. கன்னங்கரவினால் ஆரம்பிக்கப்பட்ட மத்திய கல்லூரிகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) மேற்படி மத்திய கல்லூரிகளுக்கு தரம் 6 மாணவர்களைச் சோ்த்துக் கொள்ளும் வழிமுறை யாதென்தையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) கலாநிதி சீ.டப்ளியூ.டப்ளியூ. கன்னங்கரவினால் ஆரம்பிக்கப்பட்ட மத்திய கல்லூரியொன்று குளியாப்பிட்டி தோ்தல் தொகுதியில் அமைந்துள்ளது என்பதை அவர் அறிவாரா?
(இ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டு வரையான காலத்தில், மேற்படி (ஆ) இல் குறிப்பிடப்பட்டுள்ள கல்லூரியில் 6 ஆம் தரத்திற்கென சோ்த்துக்கொள்ளப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) சோ்த்துக்கொள்ளப்பட்ட ஒவ்வொரு மாணவரும் தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் பெற்றுக்கொண்டுள்ள புள்ளிகள் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி கல்லூரிக்கு புலமைப் பரிசில் பரீட்சையின் வெட்டுப் புள்ளிகளை விட குறைவான புள்ளிகளைப் பெற்ற எத்தனை மாணவர்கள் சோ்த்துக் கொள்ளப்பட்டுள்ளனர் என்பதையும்;
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-20
கேட்டவர்
கௌரவ சமன்பிரிய ஹேரத், பா.உ.
அமைச்சு
கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-09
பதில் அளித்தார்
கௌரவ ஜீ.எல். பீரிஸ், பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks