பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
545/2020
கெளரவ சந்திம வீரக்கொடி,— பிரதம அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) காலி உணவட்டுன பிரதேசத்தில் அமைந்துள்ள ரூமஸ்ஸலை மலைப் பிரதேசமானது சுற்றாடல் கூர் உணர்வுமிக்க வலயமொன்றாகத் தொிவு செய்யப்பட்டுள்ளதென்பதை அவர் அறிவாரா?
(ஆ) (i) நகர அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்படி தீர்மானம் மேற்கொள்கையில் குறித்த வலயத்தில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்ள முடியாத, அரசாங்கத்திற்குரிய காணிப்பகுதிகள் பெயரிடப்பட்டுள்ளதுடன், அவ்வாறான பெயரிடல் நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியுமா என்பதையும்;
(ii) மேற்படி தீர்மானம் காரணமாக, தற்போது அசௌகரியத்திற்கு உள்ளாகி இருக்கின்ற தனியார் காணி உரித்தாளர்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்க முடியுமா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-19
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.
அமைச்சு
நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-19
பதில் அளித்தார்
கௌரவ நாலக கொடஹேவா, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks