பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0548/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.

    1. 548/2020

      கௌரவ சந்திம வீரக்கொடி,— நீதி அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) காலி, பெலிகஹ சந்தியில் நிர்மாணிக்கப்பட்டு வரும் புதிய நீதிமன்றக் கட்டிடத்தொகுதியின் நிர்மாணப் பணிகள் மந்தகதியில் இடம்பெறுவதை அவர் அறிவாரா?

      (ஆ) (i) மேற்படி நீதிமன்றக் கட்டிடத்தொகுதியின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளனவா என்பதையும்;

      (ii) இதற்குப் போதிய நிதி ஏற்பாடுகள் தற்போது உள்ளனவா என்பதையும்;

      (iii) அவ்வாறில்லையெனில், அதற்குத் தேவையான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொள்ளும் மூலங்கள் யாவை என்பதையும்;

      (iv) அவ்வாறு நிதி ஒதுக்கீடுகளைப் பெற்றுக்கொண்ட பின்னர் அதன் நடவடிக்கைகளை துரிதப்படுத்துவதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-12-01

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி சந்திம வீரக்கொடி, பா.உ.

அமைச்சு

நீதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-01

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks