பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
562/2020
கௌரவ சாந்த பண்டார,— சுற்றுலாத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் சுற்றுலாக் கைத்தொழில்துறையை மேம்படுத்த வேண்டுமென்பதையும்;
(ii) உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளை ஈர்ப்பதற்காக தேசிய மரபுரிமைகளைப் பயன்படுத்த வேண்டுமென்பதையும்;
அவர் ஏற்றுக்கொள்வாரா?
(ஆ) (i) குருநாகல் மாவட்டத்தில், 4 இராசதானிகள் அமைந்துள்ளதுடன் சுற்றுலா நடவடிக்கைகளுக்காக அவ்விடங்களைப் பயன்படுத்துவதற்கு தற்போது ஏதேனும் வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளதா என்பதையும்;
(ii) தம்பதெனிய இரஜமகா விகாரை மற்றும் தம்பதெனிய இராசதானி என்பன சுற்றுலா வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளனவா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-01-07
கேட்டவர்
கௌரவ சாந்த பண்டார, பா.உ.
அமைச்சு
சுற்றுலாத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2021-01-07
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks