பார்க்க

E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0727/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.

    1. 727/2020

      கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன்,— பிரதம அமைச்சர் மற்றும் நிதி அமைச்சர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் மற்றும் நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) அப்போதைக்கு அதிகாரத்திலிருந்த சனாதிபதியினால் 2013 சனவரி 15 ஆம் திகதி பிரதம நீதியரசர் பதவிக்கு, அரசியலமைப்புக்கு அமைவாக நியமிக்கப்பட்ட திரு. மொஹான் பீரிஸின் நியமனமானது பின்னர் இரத்துச் செய்யப்பட்டு வலுவிழக்கச் செய்யப்பட்டது என்பதை அவர் அறிவாரா?

      (ஆ) திரு. மொஹான் பீரிஸின் பிரதம நீதியரசர் பதவிக்கான நியமனம் யாரால் இரத்துச் செய்யப்பட்டு வலுவிழக்கச் செய்யப்பட்டது என்பதை அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-19

கேட்டவர்

கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.

அமைச்சு

பிரதம அமைச்சர்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2021-04-05

பதில் அளித்தார்

கௌரவ சனாதிபதி சட்டத்தரணி எம். யூ. எம். அலி சப்ரி, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks