E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0728/ 2020 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.

    1. 728/2020

      கெளரவ பிரமித்த பண்டார தென்னகோன்,— நீர் வழங்கல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஹீங்கங்கை குடிநீர் திட்டத்தின் வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாது என்பதையும்;

      (ii) மேற்படி திட்டத்தில் உடன்படிக்கை செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தக்காரர்கள் யார் என்பதையும்;

      (iii) மேற்படி திட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடுகளின் அளவு யாது என்பதையும்;

      (iv) உடன்படிக்கையின் பிரகாரம் இத்திட்டத்தின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டிய திகதி யாது என்பதையும்;

      (v) உரிய திகதியில் இத்திட்டத்தின் வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளனவா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2020-11-20

கேட்டவர்

கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன், பா.உ.

அமைச்சு

நீர் வழங்கல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2020-12-09

பதில் அளித்தார்

கௌரவ வாசுதேவ நாணாயக்கார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks