பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
759/2020
கெளரவ (கலாநிதி) சுரேன் ராகவன்,— வனசீவராசிகள் மற்றும் வனப்பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இன்றளவில் உத்தியோகபூர்வமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள வட மாகாணத்தில் அமைந்துள்ள காடுகளுக்கு உரித்தான நிலப்பரப்பு யாது என்பதையும்;
(ii) 1982 ஆம் ஆண்டளவில் பிரகடனப்படுத்தப்பட்டிருந்த காடுகளுக்கு உரித்தான நிலப்பரப்பு யாது என்பதையும்;
(iii) மேற்படி நிலப்பரப்புகளுக்கு இடையில் வித்தியாசம் காணப்படுவதாயின், இந்த வித்தியாசத்துக்கான காரணம் யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) தெரிவு செய்யப்படும் பிரதேசமொன்றை வன ஒதுக்குப் பிரதேசமாக வர்த்தமானியில் அறிவிக்கும் செயன்முறை யாது என்பதையும்;
(ii) 2009 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் வட மாகாணத்துக்கு ஏற்புடையதாக, புதிதாக வனப் பாதுகாப்புத் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள வர்த்தமானி அறிவித்தல்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-11-18
கேட்டவர்
கௌரவ (கலாநிதி) சுரேன் ராகவன், பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-07
பதில் அளித்தார்
கௌரவ சீ.பீ. ரத்நாயக்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks