பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
782/2020
கௌரவ கே. காதர் மஸ்தான்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2011 ஆம் ஆண்டு தொடக்கம் 2013 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முசலி பிரதேசத்தில் அமைந்துள்ள சிறிய குளங்கள் புனரமைக்கப்பட்டன என்பதை அவர் அறிவாரா என்பதையும்;;
(ii) ஆமெனில், அக்காலப்பகுதியில் புனரமைக்கப்பட்ட குளங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(iii) அக்குளங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iv) அக்குளங்களைப் புனரமைப்பதற்காக முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவென்பதையும்;
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(ஆ) (i) 2014 ஆம் ஆண்டு தொடக்கம் 2015 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் புனரமைக்கப்பட்ட, முசலி பிரதேச செயலகப் பிரிவில் அமைந்துள்ள குளங்களின் எண்ணிக்கை எத்தனை என்பதையும்;
(ii) அக்குளங்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) அக்குளங்களைப் புனரமைப்பதற்காக முதலீடு செய்யப்பட்ட மொத்தத் தொகை எவ்வளவென்பதையும்;
(iv) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் இக்குளங்களின் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்ட நிறுவனம் யாதென்பதையும்;
(v) அந்நிறுவனம் எவ்வடிப்படையில் தெரிவு செய்யப்பட்டதென்பதையும்;
அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2020-12-05
கேட்டவர்
கௌரவ காதர் மஸ்தான், பா.உ.
அமைச்சு
நீர்ப்பாசனம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2020-12-05
பதில் அளித்தார்
கௌரவ அநுராத ஜயரத்ன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks