பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1017/2020
கெளரவ பிரேமலால் ஜயசேகர,— நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இரத்தினபுரி மாவட்டத்தில் 'ஐ-ரோட்' கருத்திட்டம் ஆரம்பிக்கப்பட்ட திகதி யாதென்பதையும்;
(ii) மேற்படி மாவட்டத்தில் மேற்குறித்த கருத்திட்டத்தின் மூலம் காபட் இட்டு அபிவிருத்தி செய்வதற்கு அங்கீகாரமளிக்கப்பட்ட வீதிகளின் நீளம் எவ்வளவென்பதையும்;
(iii) மேற்படி கருத்திட்டத்தின் கீ்ழ் உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள ஒப்பந்தக்காரர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) மேற்படி ஒவ்வொரு ஒப்பந்தக்காரரும் அபிவிருத்தி செய்வதற்காக உடன்படிக்கை கைச்சாத்திட்டுள்ள வீதிகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் நீளம்;
(ii) மேற்படி வீதிகளில் இன்றளவில் அபிவிருத்தி நடவடிக்கைகள் நிறைவு செய்யப்பட்டு மக்கள் உடைமைக்கு கையளிக்கப்பட்டுள்ள வீதிகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் நீளம்;
(iii) இன்றளவில் நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படாதுள்ள வீதிகளின் பெயர்கள் மற்றும் அவற்றின் நீளம்;
என்னவென்பதை வெவ்வேறாக அவர் குறிப்பிடுவாரா?
(இ) நிர்மாணப் பணிகள் நிறைவு செய்யப்படாத வீதிகளை அபிவிருத்தி செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும் அவர் குறிப்பிடுவாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2021-03-12
கேட்டவர்
கௌரவ பிரேமலால் ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
நெடுஞ்சாலைகள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks