E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1176/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

    1. 1176/ ’11

       

      கௌரவ (வண.) எல்லாவல மேதாநந்த தேரர்,—  தேசிய மரபுரிமைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      கோட்டேயில் தேசிய ஊழியர் சங்கத்தின் தலைமையகம் கொண்டு நடாத்தப்படுகின்ற நிலப் பரப்பு முக்கியமான தொல்பொருளியல் இடமாகும் என்பதையும்,

                 (ii)    மேற்படி நிலப் பரப்பில் கோட்டே இராஜதானிக்கு உரித்தான தொல்பொருளியல் நினைவுச் சின்னங்கள் காணப்படுகின்றன என்பதையும்

      அவர் அறிவாரா?

      (ஆ) அவ்வாறாயின் மேற்படி பெறுமதிமிக்க நிலப் பரப்பை விடுவித்து பாதுகாப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வாரா என்பதை அவர் இச்சபைக்கு  அறிவிப்பாரா?

      (இ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-06-21

கேட்டவர்

கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

அமைச்சு

தேசிய மரபுரிமைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks