பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1670/ ’11
கெளரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) கடந்த ஆண்டில் நடைபெற்ற கல்விப் பொதுத் தராதரப் பத்திர (உயர்தர) பரீட்சைக்குத் தோற்றிய மொத்த மாணவர் எண்ணிக்கையில் பல்கலைக்கழக அனுமதிபெறத் தகைமைபெற்ற மாணவர்களின் எண்ணிக்கை மாவட்ட அடிப்படையிலும் ஒவ்வொரு மொழிமூல அடிப்படையிலும் யாது;
(ii) பல்கலைக்கழகத்திற்குச் சேர்த்துக் கொள்ளப்படுகின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான ஏதேனும் வழிமுறையை மேற்கொள்ள கருதியுள்ளாரா;
(iii) ஆமெனில், அவ்வழிமுறை யாது
என்பதை அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இந்நாட்டின் பல்கலைக்கழக மாணவர்கள் வெளிநாட்டுப் பல்கலைக்கழகளில் அனுமதிக்கப்படுவதற்கான புலமைப்பரிசில் திட்டமொன்றோ அல்லது வேறு வழிமுறையொன்றோ தற்போது நடைமுறையில் உள்ளதா;
(ii) ஆமெனில், அது யாது
என்பதை இவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) (i) இலங்கைப் பல்கலைக்கழகங்களின் தரத்தை மேம்படுத்துவதற்காக தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;
(ii) எதிர்காலத்தில் மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற நடவடிக்கைள் யாவை
என்பதை இவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஈ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-12-16
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks