பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1671/ ’11
கௌரவ ரீ. ரஞ்சித் த சொய்சா,— வெளிநாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இந்து சமுத்திரத்தை சமாதானப் பிராந்தியமாக ஆக்குவதற்கு நடவடிக்கை எடுத்த இந்நாட்டின், நாட்டுத் தலைவர் அல்லது தலைவி யார் என்பதையும்;
(ii) மேற்படி பிரேரணை ஐக்கிய நாடுகள் சபையில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட திகதி யாது என்பதையும்;
(iii) மேற்படி பிரேரணையை அமுல்படுத்துதல் ஆரம்பமான திகதி யாது என்பதையும்;
(iv) இந்து சமுத்திரம் சமாதான பிராந்தியமானதன் காரணமாக இலங்கைக்கு கிடைத்துள்ள அனுகூலங்கள் மற்றும் பிரதிகூலங்கள் யாவை என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-01-17
கேட்டவர்
கௌரவ ரீ. ரஞ்ஜித் த சொய்சா, பா.உ.
அமைச்சு
வெளிநாட்டலுவல்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks