பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1672/ ’11
கெளரவ மொஹான் பிரியதர்ஷன த சில்வா,— உயர் கல்வி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2006ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையான காலப்பகுதியில் உயர் கல்வித்துறையின் தரத்தை முன்னேற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(ii) இந்த நடவடிக்கைகளினூடாக உயர் கல்வி பெறும் மாணவ, மாணவிகளுக்கு கிடைத்துள்ள நன்மைகள் யாவை என்பதையும்;
(iii) உயர் கல்வித்துறையின் தரத்தை முன்னேற்றுவது தொடர்பாக எதிர்காலத்தில் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
(iv) அவற்றின் மூலம் எதிர்பார்க்கப்படுகின்ற நன்மைகள் யாவை என்பதையும்
அவர் இச்சபையில் அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2011-11-29
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.
அமைச்சு
உயர் கல்வி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks