E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1681/ 2011 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

    1. 1681/ ’11

       

      கெளரவ (வண) எல்லாவல மேதானந்த தேரர்,— பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      2006 ஆம் ஆண்டு தொடக்கம் இற்றைவரையான காலப்பகுதியில் அரச சேவையின் தரத்தை முன்னேற்றுவதற்கு மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (ii) மேற்படி நடவடிக்கைகளினூடாக அரச ஊழியர்களுக்கும் பொதுமக்களுக்கும் கிடைத்துள்ள சலுகைகள் யாவை என்பதையும்;

      (iii) அரச ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக கடந்த 5 ஆண்டுகளில் செயற்பட்டுள்ள விதம் யாதென்பதையும்;

      (iv) எதிர்காலத்தில் அரச சேவையை வினைத்திறன்மிக்க சேவையாக மாற்றும் பொருட்டு மேற்கொள்வதற்கு எதிர்பார்க்கின்ற நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      (v) அதனூடாக அரச ஊழியர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் யாவை என்பதையும்

      அவர் குறிப்பிடுவாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2011-12-05

கேட்டவர்

கௌரவ (வண.) கௌரவ (வண.) எல்லாவல மேதானந்த தேரர், பா.உ., தேரர், பா.உ.

அமைச்சு

பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks