E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1861/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி, பா.உ.

    1. 1861/ ’11

       

      கெளரவ சிவசக்தி ஆனந்தன்,— உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      டெங்கு ஒழிப்பின் பொருட்டு வட மாகாண ஆளுநரினால் வவுனியா நகர சபைக்கு 2009 ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட தொகை எவ்வளவென்பதையும்;

      (ii) அப்பணத் தொகை செலவிடப்பட்டமை தொடர்பான கணக்கு அறிக்கைகள் மற்றும் விபரங்கள்  இதுவரை நகரசபைக்கு சமர்ப்பிக்கப்படாமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;

      (iii) மேற்படி கணக்கு அறிக்கைகள் மற்றும் விபரங்களை நகரசபைக்கு சமர்ப்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2012-02-10

கேட்டவர்

கௌரவ அண்ணாமலை நடேசு சிவசக்தி, பா.உ.

அமைச்சு

உள்ளூராட்சி, மாகாண சபைகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks