பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1953/ ’11
கெளரவ புத்திக பத்திரண,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) காலி மாவட்டத்தின், அக்மீமன பிரதேசத்தின் தல்கம்பல கொனாமுல்ல வெவேகொட தேயிலைத் தொழிற்சாலை ஐந்து வருட காலமாக மூடப்பட்டுள்ளதென்பதையும்;
(ii) இதன் காரணமாக பிரதேசத்தைச் சேர்ந்த சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களுக்குத் தமது தேயிலைக் கொழுந்துகளை விற்பனை செய்வதில் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதென்பதையும்;
(iii) மேற்படி தொழிற்சாலையில் ரூபா ஒரு கோடிக்கு அதிகமான பெறுமதியுடைய ஆதனங்கள் சேதமடைந்து வருகின்றதென்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்படி தேயிலைத் தொழிற்சாலை மூடப்பட்டமைக்கான காரணங்கள் யாவையென்பதையும்;
(ii) இவ்வாறான தேயிலைத் தொழிற்சாலையொன்றை அழிவதற்கு இடமளிப்பதானது பெரும் தவறாகும் என்பதால் அதன் உற்பத்திப் பணிகளை மீள ஆரம்பிப்பதற்கு நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
(iii) ஆமெனில், அத் திகதி யாதென்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2013-02-19
கேட்டவர்
கௌரவ புத்திக பத்திறண, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டக் கைத்தொழில்கள்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2013-02-19
பதில் அளித்தார்
கௌரவ மஹிந்த சமரசிங்ஹ, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks