பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
9/2023
கெளரவ சமிந்த விஜேசிறி,— பிரதம அமைச்சர் மற்றும் பொது நிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் எட்டாவது நிறைவேற்றதிகார சனாதிபதிக்கு தற்போதுள்ள ஆலோசகர்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;
(ii) அவர்களின் பெயர்கள் யாவையென்பதையும்;
(iii) அவ்வொவ்வொரு ஆலோசகர்களினாலும் ஆலோசனை வழங்கப்படும் விடயத்துறைகள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
(iv) அவ்வொவ்வொரு ஆலோசகர்களுக்கும் வழங்கப்படும் சம்பளங்களும் ஏனைய கொடுப்பனவுகளும் வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;
(v) மேற்படி ஆலோசகர்கள் நியமிக்கப்படுகையில் பின்பற்றப்படும் முறையியல் மற்றும் கருத்திற்கொள்ளப்படும் அளவுகோல்கள் வெவ்வேறாக யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-21
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
பிரதம அமைச்சர்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-11-18
பதில் அளித்தார்
கௌரவ தினேஷ் குணவர்தன, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks