E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0418/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

    1. 418/2023

      கௌரவ கயந்த கருணாதிலக்க,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கைக்கான வருடாந்த பால் தேவையில் திரவப் பாலினால் பூர்த்தி செய்யப்படும் அளவானது சதவீதத்திலும் லீற்றர்களிலும் வெவ்வேறாக யாது;

      (ii) திரவப் பாலுக்காக நிலையான விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளதா;

      (iii) கடந்த இரண்டு வருட காலப்பகுதியில் திரவப் பாலின் உற்பத்தியை அதிகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      (iv) திரவப் பாலின் நுகர்வை உயர்த்துவதற்காக இன்றளவில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-03-22

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-03-22

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks