E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0419/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

    1. 419/2023

      கௌரவ கயந்த கருணாதிலக்க,—  வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)     (i)     இலங்கையில் பதிவுசெய்யப்பட்ட தொலைக்காட்சி அலைவரிசைகளினதும் வானொலி அலைவரிசைகளினதும் எண்ணிக்கை தனித்தனியாக எத்தனையென்பதையும்;

                 (ii)    அவற்றின் பெயர்கள் தனித்தனியாக யாவையென்பதையும்;

      (iii) தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கான உரிம நிபந்தனைகளுக்கும் வானொலி அலைவரிசைகளுக்கான உரிம நிபந்தனைகளுக்கும் இடையே வேறுபாடுகள் உள்ளதென்பதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;

      (iv) மேற்படி வேறுபாடுகளைக் களைந்து ஒருமித்த நிலையை ஏற்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுமா என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-04-27

கேட்டவர்

கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-04-27

பதில் அளித்தார்

கௌரவ பந்துல குணவர்தன, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks