பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
424/2023
கௌரவ கயந்த கருணாதிலக்க,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையில் வருடாந்தம் உணவு நிமித்தம் நுகரும் தேங்காய் எண்ணெயின் அளவு;
(ii) அதில், உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அளவு;
(iii) இறக்குமதி செய்யப்படும் அளவு;
யாதென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) உள்நாட்டுத் தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்களில், இன்றளவில் பதிவு செய்யப்பட்டுள்ள உற்பத்தியாளர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) பதிவு செய்யப்படாத தேங்காய் எண்ணெய் உற்பத்தியாளர்கள் இருப்பதை அறிவாரா என்பதையும்;
(iii) இவர்கள் உற்பத்தி செய்யும் தேங்காய் எண்ணெய் சந்தைக்கு விநியோகம் செய்யப்படுவதை ஏற்றுக்கொள்வாரா என்பதையும்;
(iv) தரநியமங்களுக்கு இயைபற்ற தேங்காய் எண்ணெயை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களுக்கு எதிராக எடுக்கவிருக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-09-21
கேட்டவர்
கௌரவ கயந்த கருணாதிலக்க, பா.உ.
அமைச்சு
கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks