பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
815/2023
கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை மத்திய அரசாங்கத்தினதும் மாகாண சபைகளினதும் கீழ் இயங்கி வருகின்ற வைத்தியசாலைகளின் எண்ணிக்கையானது, அவ்வைத்தியசாலைகளின் வகைப்படுத்தலுக்கு அமைவாக தனித்தனியே யாதென்பதையும்;
(ii) அவ்வைத்தியசாலைகளின் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கையும் சாதாரண விடுதிகளில் உள்ள கட்டில்களின் எண்ணிக்கையும் தனித்தனியே யாதென்பதையும்;
(iii) மேலே (i) இல் குறிப்பிடப்பட்டுள்ள வைத்தியசாலைகளில் கடமையாற்றும் வைத்தியர்களின் மொத்த எண்ணிக்கையானது, வைத்திய நிபுணர்கள் மற்றும் சாதாரண வைத்தியர்கள் என்ற அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) (i) இன்றளவில் இலங்கையில் உள்ள வைத்தியசாலைகளில் பயன்படுத்தப்படும் மருந்து வகைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(ii) அம்மருந்து வகைகளுள் தற்போது தட்டுப்பாடு நிலவுகின்ற மருந்து வகைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;
(iii) இலங்கைக்குத் தேவையான மருந்து வகைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கத்தினால் வருடமொன்றில் செலவிடப்படும் நிதித் தொகையானது இலங்கை ரூபாயிலும் ஐக்கிய அமெரிக்க டொலர்களிலும் தனித்தனியே யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-09
கேட்டவர்
கௌரவ ஜகத் குமார சுமித்ராரச்சி, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-04-27
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks