பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
833/2023
கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) மத்திய கிழக்கு நாடுகளில் பேணப்பட்டு வருகின்ற இலங்கைத் தூதுவராலயங்களின் கீழ் பாதுகாப்பு இல்லங்கள் உள்ளனவா என்பதையும்;
(ii) அப் பாதுகாப்பு இல்லங்களில் போதிய இடவசதிகள் இல்லை என்பதையும்;
(iii) இதன் காரணமாக பாதுகாப்பைக் கோரி அவ்வில்லங்களுக்கு வரும் வீட்டுப் பணிப்பெண்கள் நிர்க்கதி நிலைக்கு உள்ளாகின்றனர் என்பதையும்;
அவர் அறிவாரா?
(ஆ) (i) மேற்குறிப்பிட்ட ஒவ்வொரு பாதுகாப்பு இல்லங்களிலும் இன்றளவில் தங்கியிருக்கும் இலங்கை வீட்டுப் பணிப்பெண்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
(ii) அவ்வீட்டுப் பணிப்பெண்களை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-09
கேட்டவர்
கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
0000-00-00
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks