E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0838/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ.

    1. 838/2023

      கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் நிறுவப்பட்டுள்ள சமுர்த்தி வங்கிக் கிளைகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) மேற்படி வங்கிக் கிளைகளில் வைப்பீடு செய்யப்பட்டுள்ள பணத் தொகை எவ்வளவு என்பதையும்;

      (iii) ஒவ்வொரு கணக்கு வகைக்கும் அமைவாக மேற்படி தொகை தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-08-08

கேட்டவர்

கௌரவ சட்டத்தரணி பிரேம்நாத் சி. தொலவத்த, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-08

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி (கலாநிதி) சுசில் பிரேமஜயந்த, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks