E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

2112/ 2012 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.

    1. 2112/ ’11

       

      கெளரவ ஜோன் அமரதுங்க,—  நிதி, திட்டமிடல் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ)    (i)      இலங்கை மத்திய வங்கியில், ஊழியர் சேமலாப நிதியத்திற்குப் பொறுப்பாக உள்ள உத்தியோகத்தரின் பெயர் மற்றும் பதவியையும்;

                 (ii)     மேற்படி உத்தியோகத்தரின் கல்வித் தகைமைகளையும்;

      (iii) மத்திய வங்கியில் அந்த உத்தியோகத்தரின் சேவைக் காலத்தையும்;

      (iv) மத்திய வங்கியின் முதலீட்டுக் குழுவின் ஒவ்வொரு உறுப்பினர்களதும் பெயர், பதவி, மற்றும் கல்வித் தகைமைகளையும்;

      (v) மத்திய வங்கியில் மேற்படி (iv) இல் சொல்லப்பட்ட ஒவ்வொரு உத்தியோகத்தர்களதும், சேவைக்காலம் ஆகியவற்றையும்

      அவர் இச்சபைக்குத் தெரிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், என்?

கேட்கப்பட்ட திகதி

2012-04-05

கேட்டவர்

கௌரவ ஜோன் அமரதுங்க, பா.உ.

அமைச்சு

நிதி, திட்டமிடல்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks