E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

0875/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

    1. 875/2023

      கௌரவ ரோஹண பண்டார,— கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) அனுராதபுர மாவட்டத்திலுள்ள அரசாங்கத்திற்குச் சொந்தமான நெல் களஞ்சியசாலைகளின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அத்தகைய களஞ்சியசாலை ஒவ்வொன்றிலும் தற்போது களஞ்சியப்படுத்தப் பட்டுள்ள நெல்லின் அளவு வெவ்வேறாக யாது என்பதையும்;

      (iii) இன்றளவில் நெல் அறுவடை ஆரம்பிக்கப்பட்டுள்ளதால், அறுவடை செய்யும் நெல்லை களஞ்சியப்படுத்த மேற்படி களஞ்சியசாலைகளில் இடவசதியை அளிக்க எடுக்கும் நடவடிக்கை யாது என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-21

கேட்டவர்

கௌரவ ரோஹண பண்டார, பா.உ.

அமைச்சு

கமத்தொழில் மற்றும் பெருந்தோட்டத்துறை

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-21

பதில் அளித்தார்

கௌரவ மஹிந்த அமரவீர, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks