E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1304/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

    1. 1304/2023

      கௌரவ கிங்ஸ் நெல்சன்,— நீர்ப்பாசன அமைச்சரைக் கேட்பதற்கு,— 

      (அ)     (i)     இலங்கையில் ஒவ்வொரு மகாவலி வலயத்திலும் வாழும் குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

                 (ii)    மேற்படி குடும்பங்களில் தங்களது காணிகளுக்கான உரித்து உறுதிகள் கிடைத்துள்ள மற்றும் கிடைக்காமலுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (ii) உரித்து உறுதிகள் கிடைக்காதுள்ள குடும்பங்களுக்கு உரித்து உறுதிகளை வழங்குவதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

       

கேட்கப்பட்ட திகதி

2023-03-23

கேட்டவர்

கௌரவ கிங்ஸ் நெல்சன், பா.உ.

அமைச்சு

நீர்ப்பாசனம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

0000-00-00





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks