பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1323/2023
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன,— சுகாதார அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) லக்கல புதிய நகரத்தில் புதிய பிரதேச வைத்தியசாலையொன்று நிர்மாணிக்கப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(ii) ஆமெனில், மேற்படி வைத்தியசாலையை நிர்மாணிப்பதற்கு செலவிடப்பட்டுள்ள தொகை எவ்வளவு என்பதையும்;
(iii) மேற்படி வைத்தியசாலையில் பிரசவ அறை மற்றும் சிறுநீரக நோயாளர் களுக்கான குருதி சுத்திகரிப்புப் பிரிவு இல்லையென்பதை அறிவாரா என்பதையும்;
(iv) வைத்தியசாலையில் தற்போது காணப்படுகின்ற குறைபாடுகளைப் பூர்த்தி செய்து, அதனை தொடர்ந்தும் அபிவிருத்தி செய்வதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-05-12
கேட்டவர்
கௌரவ (திருமதி) ரோஹினீ குமாரி விஜேரத்ன, பா.உ.
அமைச்சு
சுகாதாரம்
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-08-09
பதில் அளித்தார்
கௌரவ கெஹெலிய ரம்புக்வெல்ல, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks