பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
2159/ ’11
கெளரவ தயாசிறி ஜயசேகர,— அரச வளங்கள், தொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கை அரச பெருந்தோட்டக் கூட்டுத்தாபனத்தின் கீழ் நிருவகிக்கப்படும் தோட்டங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;
(ii) இந்த ஒவ்வொரு தோட்டத்திலும் பணிபுரியும் ஊழியர்களின் எண்ணிக்கை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்
அவர் குறிப்பிடுவாரா?
(ஆ) (i) இவ்வூழியர்கள் தொடர்பில் மாதமொன்றுக்கு ஊழியர் சேமலாப நிதியத்துக்குச் செலுத்த வேண்டிய பணத்தொகை யாது என்பதையும்;
(ii) இதன் பிரகாரம் இதுவரை ஊழியர் சேமலாப நிதியத்தில் வைப்புச் செய்யப்பட்டுள்ள பணத் தொகை யாது என்பதையும்;
(iii) உரிய முறையில் மேற்படி ஊழியர் சேமலாப நிதியம் வைப்புச் செய்யப்படாவிடின் ஒவ்வொரு தோட்டத்தின் அடிப்படையில் செலுத்த வேண்டியுள்ள நிலுவைப் பணத்தொகை வெவ்வேறாக எவ்வளவு என்பதையும்;
(iv) மொத்த நிலுவைப் பணத் தொகை எவ்வளவு என்பதையும்;
(v) இந்நிலுவைப் பணத்தொகை எவ்வாறானதொரு நடவடிக்கைக்கு ஈடுபடுத்தப்பட்டுள்ளது என்பதையும்;
(vi) இந் நிலுவைப் பணத்தொகை செலுத்தப்படும் திகதி யாது என்பதையும்
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(இ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2012-11-15
கேட்டவர்
கௌரவ தயாசிறி ஜயசேக்கர, பா.உ.
அமைச்சு
அரச வளங்கள், தொழில்முயற்சி அபிவிருத்தி
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1
பதில் தேதி
2012-11-15
பதில் அளித்தார்
கௌரவ கௌரவ தயாசிறித திசேரா, பா.உ.,, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks