E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1463/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

    1. 1463/2023

      கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல்,— தொழில்நுட்ப அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் நிறைவேற்றுத் தர ஊழியர்களின் எண்ணிக்கை, கனிஷ்ட தர ஊழியர்களின் எண்ணிக்கை மற்றும் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கை;

      (ii) நிறைவேற்றுத் தர ஊழியர்கள் மற்றும் கனிஷ்ட தர ஊழியர்களுக்கு செலுத்தப்படுகின்ற மாதாந்த சம்பளங்கள் மற்றும் கொடுப்பனவுகள்;

      (iii) 2019 ஆம் ஆண்டு தொடக்கம் இது வரை ஒவ்வொரு வருடத்தின் பிரகாரம் இலங்கை கட்டளைகள் நிறுவனத்தின் வருடாந்த வருமானம்;

      வெவ்வேறாக எவ்வளவென்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-03

கேட்டவர்

கௌரவ மாயாதுன்ன சிந்தக அமல், பா.உ.

அமைச்சு

தொழில்நுட்பம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ கனக ஹேரத், பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks