பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1507/2023
கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியத்தின் அங்கத்தவர்களின் பிள்ளைகளுக்கு இந்நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில்கள் யாவை;
(ii) மேற்படி புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொள்வதற்காக பூர்த்தி செய்ய வேண்டிய தகைமைகள் யாவை;
(iii) 2015ஆம் ஆண்டு முதல் இதுவரையில் புலமைப்பரிசில்களைப் பெற்றுள்ள பிள்ளைகளின் எண்ணிக்கை யாது;
(iv) மேற்படி புலமைப்பரிசில்களை வழங்குவதற்காக செலவிடப்பட்ட நிதித்தொகை யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-19
கேட்டவர்
கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-19
பதில் அளித்தார்
கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks