E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1510/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

    1. 1510/2023

      கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) பகிரங்க அரங்காட்டுகைச் சபையிலுள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (ii) அத்தகைய உறுப்பினர்கள் ஒவ்வொருவரினதும் பதவி தனித்தனியாக யாது என்பதையும்;

      (iii) 2019 ஆம் ஆண்டிலிருந்து இதுவரை, அந்தச் சபையினால் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (iv) அங்கீகாரம் வழங்குவதற்காக இன்றளவில் எஞ்சியுள்ள திரைப்படங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

      (v) அத்திரைப்படங்களுக்கு அங்கீகாரம் வழங்காமைக்கான காரணங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-03

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-03

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks