E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1511/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

    1. 1511/2023

      கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன,— போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு முதல் இதுவரையில் இலங்கையில் புதிதாக பதிவு செய்யப்பட்டுள்ள முச்சக்கரவண்டிகளின் எண்ணிக்கை மற்றும் ஈட்டப்பட்டுள்ள வருமானம் ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப தனித்தனியாக யாது;

      (ii) மேற்குறிப்பிட்ட காலப்பகுதியில் அதிகளவான முச்சக்கரவண்டிகள் பதிவு செய்யப்பட்டுள்ள மாகாணம் யாது;

      என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-18

கேட்டவர்

கௌரவ (திருமதி) கோகிலா குணவர்தன, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-18

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks