E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1545/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

    1. 1545/2023

      கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தின் கீழுள்ள சிறுவர் இல்லங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) பெண் பிள்ளைகளுக்கான இல்லங்கள் மற்றும் ஆண் பிள்ளைகளுக்கான இல்லங்கள் ஆகியவற்றின் எண்ணிக்கை வெவ்வேறாக யாதென்பதையும்;

      (iii) மேற்படி இல்லங்களில் பராமரிப்பினைப் பெறும் சிறுவர்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iv) வேறு அறக்கட்டளைகளினாலும் தனியார் துறையினராலும் நிருவகிக்கப்படும் சிறுவர் இல்லங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-19

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-19

பதில் அளித்தார்

கௌரவ பிரசன்ன ரணதுங்க, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks