பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1548/2023
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) இலங்கையின் வருடாந்த சீட் இறப்பர் உற்பத்தி யாதென்பதையும்;
(ii) மேற்படி உற்பத்தியில் உள்நாட்டுப் பாவனைக்காக பயன்படுத்தப்படும் அளவும் ஏற்றுமதி செய்யப்படும் அளவும் சதவிகித அடிப்படையில் யாதென்பதையும்;
(iii) சீட் இறப்பர் ஏற்றுமதியின் மூலம் ஈட்டப்படும் வருடாந்த வருமானம் எவ்வளவு என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-10-03
கேட்டவர்
கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.
அமைச்சு
பெருந்தோட்டத்துறை
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-10-03
பதில் அளித்தார்
கௌரவ ரமேஷ் பதிரண, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks