E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1552/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

    1. 1552/2023

      கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ,— நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) இலங்கையில் நிரந்தர வீடுகளற்ற குடும்பங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (ii) தற்காலிக கூரைகளைப் பயன்படுத்தியுள்ள வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்;

      (iii) மேற்படி வீடுகள் அதிகமாகவுள்ள பிரதேசங்கள் யாவை என்பதையும்;

      (iv) மேற்படி வீடுகளுக்காக எதிர்காலத்தில் நிரந்தரக் கூரைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமா என்பதையும்;

      (v) ஆமெனில், அந்த முறையியல் யாதென்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-11-23

கேட்டவர்

கௌரவ (திருமதி) ராஜிகா விக்கிரமசிங்ஹ, பா.உ.

அமைச்சு

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-11-23

பதில் அளித்தார்

கௌரவ தேனுக விதானகமகே, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks