E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1580/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

    1. 1580/2023

      கௌரவ சஞ்சீவ எதிரிமான்ன,— கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) ‍பிரம்பு மற்றும் பன்புல்சார்ந்த கைத்தொழிலாளர்கள் மூலப்பொருட்களை பெற்றுக்கொள்வதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளார்கள் என்பதை அறிவாரா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி கைத்தொழிலாளர்களுக்கு மூலப்பொருட்களை பெற்றுக் கொள்வதற்குப் பொருத்தமான வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iii) பிரம்பு மற்றும் பன்புல் பயிரிடுவதற்கு நீண்ட கால குத்தகையின் அடிப்படையில் காணிகளை வழங்குவதற்கு வேலைத்திட்டமொன்று உருவாக்கப்பட்டுள்ளதா என்பதையும்;

      (iv) ஆமெனில், மேற்படி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் திகதி யாதென்பதையும்;

      (v) மேற்படி வேலைத்திட்டம் செயற்படுத்தப்படும் பிரதேசங்கள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-07-19

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

அமைச்சு

கைத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-07-19

பதில் அளித்தார்

கௌரவ ரமேஷ் பதிரண, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks