E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1584/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

    1. 1584/2023

      கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன,— வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 1988-1989 வரையான காலப்பகுதியில் அரசாங்க தபால் அலுவலகங்கள் அழிக்கப்பட்டனவா என்பதையும்;

      (ii) ஆமெனில், மேற்படி காலப்பகுதியில் அழிக்கப்பட்ட அரசாங்க தபால் அலுவலகங்களின் எண்ணிக்கை எத்தனையென்பதையும்;

      (iii) அவ்வாறு அழிக்கப்பட்ட ஒவ்வொரு தபால் அலுவலகமும் அமைந்திருந்த பிரதேசங்கள் வெவ்வேறாக யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-10-18

கேட்டவர்

கௌரவ சஞ்ஜீவ எதிரிமான்ன, பா.உ.

அமைச்சு

வெகுசன ஊடகம்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-10-18

பதில் அளித்தார்

கௌரவ சாந்த பண்டார, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks