பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1631/2023
கௌரவ குணதிலக ராஜபக்ஷ,— வனசீவராசிகள் மற்றும் வனவளங்கள் பாதுகாப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) வனப்பாதுகாப்பு திணைக்களத்திற்குச் சொந்தமான காணிகளின் அளவு ஏக்கர்களில் எவ்வளவென்பதையும்;
(ii) மேற்படி காணிகளுள் பெருமளவான காணிகள் அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்டுள்ளதை அறிவாரா என்பதையும்;
(iii) அவ்வாறு அனுமதியின்றி கையகப்படுத்தப்பட்டுள்ள காணிகளின் அளவு ஹெக்டேர்களில் எவ்வளவென்பதையும்;
(iv) மேற்படி காணிகளை, மீளவும் வனப்பாதுகாப்பு திணைக்களத்தின் உடமையாக்கிக் கொள்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகள் யாவையென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-21
கேட்டவர்
கௌரவ குணதிலக ராஜபக்ஷ, பா.உ.
அமைச்சு
வனசீவராசிகள் மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-05-09
பதில் அளித்தார்
கௌரவ சட்டத்தரணி பவித்ராதேவி வன்னிஆரச்சி, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks