பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1635/2023
கௌரவ மிலான் ஜயதிலக்க,— தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2020 ஆம் ஆண்டு முதல் 2022.06.30 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் ஊடாக வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்பப்பட்டுள்ள இலங்கை ஊழியர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
(ii) மேற்படி ஊழியர்கள் அனுப்பப்பட்டுள்ள நாடுகள் யாவை என்பதையும்;
(iii) மேற்படி ஒவ்வொரு நாட்டுக்கும் அனுப்பப்பட்டுள்ள ஊழியர்களின் எண்ணிக்கை தனித்தனியே யாதென்பதையும்;
(iv) தற்போது இலங்கைக்குக் கிடைத்துள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு கோட்டா ஒவ்வொரு நாட்டின் அடிப்படையில் தனித்தனியே யாதென்பதையும்;
(v) வேலைவாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்ல எதிர்பார்த்துள்ள இலங்கையர்களுக்காக இயங்கிவருகின்ற மொழிப் பயிற்சி நிலையங்களின் எண்ணிக்கை யாதென்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-03-24
கேட்டவர்
கௌரவ மிலான் ஜயதிலக்க, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-04-25
பதில் அளித்தார்
கௌரவ மனுஷ நாணாயக்கார, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks