E   |   සි   |  

 பதிலளிக்கப்பட்டவைகள் 

1714/ 2023 - அவர்களினால் கேட்கப்பட்ட வினா கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

    1. 1714/2023

      கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— கமத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,—

      (அ) (i) 2015 ஆம் ஆண்டு தொடக்கம் இதுவரை இலங்கைக்கான சோளத்தின் தேவை மற்றும் உற்பத்தியின் அளவு ஒவ்வொரு ஆண்டின் அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

      (ii) மேற்படி காலப்பகுதியில் சோளம் இறக்குமதி செய்யப்பட்டிருப்பின், இறக்குமதி செய்யப்பட்ட சோளத்தின் அளவு மற்றும் அதற்காக செலவு செய்யப்பட்ட தொகை ஒவ்வொரு வருட அடிப்படையில் தனித்தனியாக எவ்வளவு என்பதையும்;

      (iii) இலங்கையை சோள உற்பத்தியில் தன்னிறைவு அடையச் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை என்பதையும்;

      அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

      (ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2023-05-26

கேட்டவர்

கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.

அமைச்சு

கமத்தொழில்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

4

கேள்வியின் வரலாறு

பதில் தேதி

2023-08-09

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி மொஹான் பிரியதர்ஷன த சில்வா, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks