பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
1715/2023
கௌரவ துஷார இந்துனில் அமரசேன,— மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2008.11.14 ஆம் திகதிய அமைச்சரவைத் தீர்மானத்திற்கும் அரச நிறுவனங்களுக்கு கொடுப்பனவுகளைச் செலுத்துவது தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள 2009.05.26 ஆம் திகதிய 39 ஆம் இலக்க முகாமைத்துவ சேவைகள் சுற்றறிக்கைக்கும் முரணாக இலங்கை மின்சார சபையின் பணிப்பாளர் சபை அதன் பணியாட்டொகுதியினருக்கு அடிக்கடி கொடுப்பனவுகளை செலுத்தியுள்ளது என்பதை அறிவாரா;
(ii) ஆமெனில், அது தொடர்பில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் யாவை;
(iii) 2020 ஆம் ஆண்டு முதல் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொடுப்பனவுத் தொகையானது ஒவ்வொரு வருடத்துக்கும் ஏற்ப வெவ்வேறாக யாது;
என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2023-07-18
கேட்டவர்
கௌரவ துஷார இந்துனில் அமரசேன, பா.உ.
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஒன்பதாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
4
பதில் தேதி
2023-07-18
பதில் அளித்தார்
கௌரவ கஞ்சன விஜேசேகர, பா.உ.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks